பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர் சமுதாயம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்









