ஷ்ரத்தாவின் எலும்பு கிடைத்தது: ஜாமீன் கோருகிறார் அஃப்தாப்
ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, காவல்துறை கைப்பற்றிய எலும்புகளில் ஒன்று அவரது தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரத்தாவின் எலும்பு கிடைத்தது: ஜாமீன் கோருகிறார் அஃப்தாப்