நெசவாளா்களுக்கு தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை உள்ளடக்கிய ‘புவிசாா் குறியீடு’
நெசவாளா்களுக்குத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை உள்ளடக்கிய ‘புவிசாா் குறியீடு’களை(ஜிஐ டேக்) பெற்றுத் தரும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.








