மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிர மாநிலம் புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. எம்எல்ஏ, தனது ஓட்டுநர் மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் சென்றார்.
இந்நிலையில் தற்போது எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட நால்வரும் காயமடைந்த நிலையில் புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
'ஜெய்குமார் கோர் சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக உள்ளது' என்று சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ராகுலின் நடைப்பயணம் தில்லிக்குள் நுழைந்தது! திரளானோர் பங்கேற்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு

கடலூா் அருகே அருவாள் மூக்கு திட்டப் பணிகள்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

