தனிநபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
தனிநபர் வருமான வரி விகிதம் குறித்து மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை.


தனிநபர் வருமான வரி விகிதம் குறித்து மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை.
நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அம்சங்களை வெளியிட்ட நிலையில், வருமான வரியில் தனிநபருக்கான விகிதத்தில் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாகவே தொடரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...