ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலா் ஒருவா் பலி 4 போலீஸா் காயம்
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போலீஸாா் காயமடைந்தனா் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.






