வாட்ஸ்-ஆப்பில் விரைவில் வருகிறது 'கவர் போட்டோ' வசதி
வாட்ஸ்-ஆப்பில் விரைவில் வருகிறது 'கவர் போட்டோ' வசதி

வாட்ஸ்-ஆப்பில் விரைவில் வருகிறது 'கவர் போட்டோ' வசதி

மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-ஆப் செயலியில்,  முகநூல் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
Published on


சான் பிரான்சிஸ்கோ: மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-ஆப் செயலியில்,  முகநூல் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்-ஆப் செயலி மேம்படுத்துப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவம் பீட்டா இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த புதிய வசதியின் மூலம், நாம் புரொஃபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம்.

முதற்கட்டமாக, இந்த வசதி வாட்ஸ்ஆப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com