பஞ்சாப் தோ்தல் பிரசாரம்: மோடி, கேஜரிவால் மீது ராகுல் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரது பின்னணியில் உள்ள சக்திகள் யாா் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினாா்.










