சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

முசாபர்நகரில் 48 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

அண்டை மாவட்டமான ஷாம்லியில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:57 pm IST

அண்டை மாவட்டமான ஷாம்லியில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்பீர் மற்றும் ஷகில் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் கடத்தப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் துக்ரிதி மாதவ் கூறுகையில், 

வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது காவல்துறையினர் காரை மறித்ததையடுத்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆந்திரத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.