மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பஞ்சாப்: ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான  போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :17 ஜனவரி 2022, 11:02 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான  போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜன.12) ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில்  பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 7.4 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், துப்பாக்கி மற்றும் குண்டுகள் ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.