நாட்டில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில்..
நாட்டில் புதிதாக 2,47,417 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 27 சதவீதம் அதிகமாகும். அதுபோல நேற்று ஒரு நாளில் மட்டும் 380 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து 84,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,17,531 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிக்கப்படும் விகிதம் 13.11 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.
இதில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,488-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரமும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானும் ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


