தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

News image
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்
Updated On :14 ஜனவரி 2022, 7:10 am

DIN

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜன.31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல்கட்டமாகவும் மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்தியரசு அறிவித்துள்ளது.

மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்.1 ஆம் தேதி கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.