மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது ட்விட்டர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக, ட்விட்டரில் தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.









