திரௌபதி முா்முவை ஆதரிக்க வலியுறுத்தும் சிவசேனை எம்.பி.க்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் நெருக்கடி
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் பெரும்பாலான எம்.பி.க்கள் கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தியுள்ளனா்.








