வழக்கை ஒத்திவைக்க கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஊழல் புகாா் வழக்கில் கைதான துணை கோட்டாட்சியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ஊழல் தடுப்புப் பிரிவையும், அதன் ஏடிஜிபியையும் கடுமையாக சாடிய கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹெச்.பி. சந்தேஷ்,









