சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்ரா மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இந்த நிலச்சரிவு காலை 9 மணியளவில் மாவு ஆலைக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா கூறினார்.
இதையும் படிக்கலாம் | கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுஉடற்கூறாய்வுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்
நிலச்சரிவில் சஹ்தேவ் (21), மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ்(30), ராஜீவ் குமார்(19), கௌரவ்(20), தேவ் நாராயண்(40), ஜகத்(42 இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
நீது( 24) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மற்றும் வினய் குமார்(44) காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


