நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக மேலும் 20,577 பேருக்கு தொற்று
நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 18,313 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 20,577ஆக அதிகரித்துள்ளது. 44 பேர் உயிரிழந்துள்ளனர்.









