நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை 10 மணி நேரம் விசாரணை
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமாா் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.








