அக்னிபத் திட்டம் கீழ் ராணுவ வீரா்கள் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய நடைமுறை: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்
அக்னிபத் திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேரும் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள








