

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகர் யூனியன் பிரதேசத்திற்கு வந்தார்.
ஸ்ரீநகரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். மேலும் நாளை ஜம்முவில் நடைபெறும் மகாராஜா குலாப் சிங்கின் 200-வது ஆண்டு விழாவின் ராஜ்யபிஷேக் விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.