தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

உ.பி.யில் பயங்கரம்: மணப்பெண் மற்றும் 19 பெண்களுக்கு தீக்காயம்

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மணப்பெண் உள்ளிட்ட 20 பெண்கள் தீக்காயம் அடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2022, 9:19 am

DIN


பாராபங்கி: உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மணப்பெண் உள்ளிட்ட 20 பெண்கள் தீக்காயம் அடைந்தனர்.

தாமேதி பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து  நேரிட்டது.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.