கட்டுமானப் பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தல்
கட்டுமானப் பொருள்கள் நியாயமான விலையில் பொது மக்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தினாா்.









