கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:23 pm IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்-3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக் கோள் ஏவுதல் நவம்பர் 26 (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பேசியதாவது: இந்த பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தில் ஓசன்சாட்-3 புவி கண்காணிப்பு  செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. மேலும், அமெரிக்காவினுடைய சிறிய வகை நானோ செயற்கைக் கோள்களும் ஏவப்பட உள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.