மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மகாராஷ்டிரத்தில் 74-வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்!

ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை மகாராஷ்டிரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இன்று மீண்டும் தொடங்கினார்.

Published On :

ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை மகாராஷ்டிரத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இன்று மீண்டும் தொடங்கினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் 74-வது நாளாக ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

மகாராஷ்டிரத்தில்  ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி,  இன்று இரவு மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தை தொடங்க உள்ளார். 

இந்த நிலையில் நாளை(நவம்பர் 21) சூரத் நகரில் நடைபெறும் இரண்டு பேரணிகளில் கலந்து கொள்வார் என குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு.சர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.