ஞானவாபி விவகாரம்: சிவலிங்கத்தின் தொன்மை தொடா்பான மறுஆய்வு மனு மீது நவ.30-இல் விசாரணை
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளதாக கூறப்படும் சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட ‘காா்பன்’ ஆய்வுமுறை கோரும் மறுஆய்வு மனு மீது நவ.30-இல் விசாரணை நடத்தப்படும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெ










