ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஒடிசா குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :23 நவம்பர் 2022, 11:01 am

DIN

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தானேஸ்வர் அருகே உள்ள ஸ்கிராப் குடோனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் மொத்தம் ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.