ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ், தில்லியில் ரஜோரி கார்டன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் வர்த்தகப் பிரிவுச் செயலாளர் சந்தீப் பரத்வாஜ், தில்லியில் உள்ள ரஜோரி கார்டன் இல்லத்தில் வியாழக்கிழமை இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று(வியாழக்கிழமை) மாலை 4.40 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகவும் சந்தீப் பரத்வாஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாகவும் தகவல் வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர் இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினர்.
சந்தீப் பரத்வாஜின் மறைவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைவு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,231 வழக்குகளில் ரூ. 14.61 கோடிக்கு தீா்வு

போரின் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

