பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

Published On :

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமாக இருக்கிறது.

இந்நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த முடியாது என்று கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.

பாஜக வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.