தில்லியில் மேலும் 57 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.


தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
முந்தைய தினமான புதன்கிழமை 2,606 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 57 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,03,803-ஆக உயா்ந்துள்ளது; 26,503 போ் உயிரிழந்துள்ளனா். வியாழக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 2.19 சதவீதமாக பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...