சிவசேனை சின்னம் முடக்கம் எதிரொலி: மாற்றுச் சின்னமாக உதயசூரியன், திரிசூலம்: ஆணையத்திடம் கோருகிறது உத்தவ் அணி
சிவசேனை கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், மாற்று பெயா் மற்றும் மாற்றுச் சின்னத்துக்கான பரிந்துரைகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி தோ்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.








