சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஈரான் சிறையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

News image
25 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் துப்பு துலக்கியது எப்படி?
Updated On :17 அக்டோபர் 2022, 6:43 am

DIN

ஈரானின் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சனிக்கிழமை இரவு தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள செல்களுக்கும் பரவத் தொடங்கியது. 

பல மணி நேரங்களுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும், கைதிகள் யாரும் தப்பிக்கவில்லை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தன.

இந்த தீ விபத்தில் கைதிகள் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். 

எவின் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைக் குழு  கைதிகளை மீண்டும் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுவதாக சிறைத்துறை புகார் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.