தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

போஸ்டர் போட்டு அதிரடி காட்டும் சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று சந்தித்த நிலையில், கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:38 pm

DIN


லக்னௌ: ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமாரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று சந்தித்த நிலையில், கட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் + பிகார் = மோடி அரசு வெளியேற்றம் என்று சமாஜ்வாதி கட்சியினர் அச்சடித்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்துக்கு 80 மக்களவைத் தொகுதிகளும், பிகாருக்கு 40 தொகுதிகளும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 120 மக்களவைத் தொகுதிகள் இருப்பதால், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், இவ்விரு மாநிலங்களில் மக்களிடையே அதிக வரவேற்பு பெரும் கட்சிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சமாஜ்வாதி கட்சி சார்பில் இப்படி ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.