பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.யில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 3:31 am

DIN

கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் 2 பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் பலருக்கு லேசான  காயம் ஏற்பட்டள்ளது.

"நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன. இதில் மூன்று பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் உள்ளனர்" என்று கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.