காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி...படுதோல்வி அடையும் பாஜக...கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையேதான் போட்டி என்றும், சிரோமணி அகாலி தளம், அமரிந்தர் சிங் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்

கோப்புப்படம்







