ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

உ.பி. தேர்தல்: சமாஜவாதி வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 159 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சமாஜவாதி கட்சி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :1 பிப்ரவரி 2024, 1:43 pm IST


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 159 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சமாஜவாதி கட்சி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

சிவபால் சிங் யாதவ் பேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்.பி. முகமது அசாம் கான் ராம்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அப்துல்லா அசாம், சுவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என சமாஜவாதி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.