இந்தியா
புணேவில் பயிற்சி விமானம் விழுந்து பெண் விமானி காயம்
புணேவில் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி காயமடைந்தார்.
புணேவில் பயிற்சி விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி காயமடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலம், புணே அருகே கத்பன்வாடி கிராமத்தில் பயிற்சி விமானம் இன்று திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பெண் விமானி பவிகா ரத்தோட் சிறிய காயங்களுடன் உயிரி தப்பினார்.
இதையும் படிக்க- தாராபுரம் அருகே தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனினும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.