30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்குத் திருமணம்! நெஞ்சை கனக்கச் செய்யும் மரபு (விடியோ)
கர்நாடக மாநிலத்தில், பிறக்கும் போதே இறந்த மணமகனுக்கும், பிறக்கும் போதே இறந்த மணமகளுக்கும், அவர்களது சம்பிரதாயப்படி வெகுச் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்குத் திருமணம்!








