• Tag results for wedding

ரித்திகாவின் முதல் திருமண நாள்: வைரலாகும் புகைப்படங்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரித்திகா அவரது திருமண நாளை முன்னிட்டு குருவாரூர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

published on : 22nd November 2023

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை கார்த்திகா நாயரின் திருமணம்! 

நடிகை  கார்த்திகா நாயரின் திருமண நேற்று கேரளாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

published on : 20th November 2023

வருண் தேஜ் - லாவண்யா திருமண அழைப்பிதழ்: இணையத்தில் வைரல்!

வருண் தேஜ் மற்றும் லாவன்யாவின் திருமண அழைப்பிதழானது, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

published on : 27th October 2023

சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி; பலர் படுகாயம்!

இராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 27th September 2023

செவ்வந்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்!

செவ்வந்தி சீரியல் நடிகை ரம்யா கெளடாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

published on : 23rd September 2023

ரகசியமாக திருமணத்தை முடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.

published on : 18th September 2023

இணையத்தில் வைரலாகும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்!

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

published on : 22nd August 2023

தோஷ சாம்யம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

தற்போதெல்லாம் காதலித்து திருமணம் செய்தவர்களும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்களும் விவாகரத்து பெற காத்திருக்கிறார்கள். 

published on : 15th August 2023

அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

published on : 6th July 2023

மத்தியப்பிரதேசத்தில் கனமழை: திருமண பந்தல் சரிந்து விழுந்ததில் 8 பேர் காயம்

மத்தியப் பிரதேசம் மாநிலம் தமோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு திருமண பந்தல் ஒன்று சரிந்து விழுந்தது.

published on : 26th June 2023

கல்யாணப் பரிசாக கருத்தடை சாதனங்கள்!

கல்யாணப் பரிசாக மணமக்கள் இதுவரை பல்வேறு விதமான பரிசுகளை பெற்றிருப்பார்கள்.

published on : 31st May 2023

திருமணத்தையே நிறுத்திய ப்ரீ-வெட்டிங் ஷூட்: என்னதான் நடந்திருக்கும்?

தற்போதெல்லாம் திருமணத்துக்கு முன்பு, ப்ரீ-வெட்டிங் ஷூட் நடத்தி, புகைப்பட ஆல்பம் தயாரித்து, திருமணத்துக்கு முன் தங்களது நினைவலைகளை பதிவு செய்துகொள்ளும் முறை தொடங்கியிருக்கிறது.

published on : 12th May 2023

திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் என தமிழ்நாட்டை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? - அன்புமணி கண்டனம்

திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க அனுமதியளித்து தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

published on : 24th April 2023

கே.எல். ராகுலின் காதல் திருமணம் எப்போது நடைபெறுகிறது?: வெளியான தகவல்கள்!

திருமணம் குறித்த அறிவிப்பை கே.எல். ராகுல் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

published on : 21st January 2023

வரதட்சிணை! கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்!

வரதட்சிணையால் நாட்டில் பல இளம் பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் நடப்பதில்லை. திருமணமான இளம் பெண்களும் வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

published on : 7th January 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை