கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது. 
கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை
கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை
Published on
Updated on
1 min read

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது. 

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள சிலர் கர்நாடகம், மஹாராஷ்டிரத்தில் வசித்துவருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில் இன்று காலை முதல் புணேவில் 2 இடங்களிலும், தாணே கிராமத்தில் 31 இடத்திலும், தாணே நகரில் 9 இடத்திலும், பயந்தரில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com