காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இன்று(டிச. 9) சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “சோனியா காந்தி ஜி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் அவர் வாழப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் தலைவராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் நீண்ட காலம் நீடித்த சோனியா காந்தி சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவின் காரணமாக பெரிதாக எதிலும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கதையின் மனசாட்சியை பிரதிபலிக்கும்!

திரைக் கதிர்
நல்ல களம் தேவை
சமையல் எரிவாயு விலை உயா்வு மத்திய பாஜக அரசின் மகளிா் தின பரிசு: முதல்வா் ஸ்டாலின்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

