3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :13 டிசம்பர் 2023, 3:11 pm

DIN

மும்பை : மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மும்பையின் சேவ்ரி பகுதியில் தங்கியிருந்து, வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பி வந்த புகாரில், வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் இம்மாதம் கைது செய்த நிலையில், அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதுமில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றிருந்த ஆதார்  மற்றும் பான் கார்டுகள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.