மும்பை: பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த யூடியூபரின் நிர்வாண விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த விடியோவில் இடம்பெற்ற காட்சிகள் அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியவை. அத்துமீறி இந்தச் செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு யூடியூபர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
21 வயதான யூடியூபரின் விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அழைத்து அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
குளியலறையில் இருந்து ஆடைகளின்றி அவர் வெளியே வருவதுபோலான காட்சி அவரது வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையும் படிக்க: மக்களவைக்குள் அத்துமீறல்: மூளையாக இருந்து செயல்பட்டது யார்?
நவ.17-ம் தேதியில் பதிவான காட்சிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
ம.பி.: வீட்டில் மின்னேற்றும்போது மின்சார கார் வெடித்து தீ விபத்து: குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

