அமித்ஷா மக்களவையில் பேசாமல் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாமல், தொலைக்காட்சி சேனலில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.









