ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக இபிஎஸ் தரப்பு புகாா்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்தொகுதி வாக்காளா் பட்டியலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புது தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி










