ஆந்திரத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 
ஆந்திரத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

மெத்தாபுரம் அருகே ரங்கப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் தொழிற்சாலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 

எண்ணெய் தொழிற்சாலையில் உள்ள டேங்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com