கோவா காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூா் நியமனம்
கோவா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக விருதுநகா் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.









