ஜோஷிமட் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை: உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு
ஜோஷிமட் நகரில் ஏற்பட்டுள்ள ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜோஷிமட் ஆபத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை: உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு