கேஜரிவாலின் சொகுசு இல்லத்துக்கு உள் அலங்கார வேலைக்கு ரூ.18.88 கோடி செலவு!
அரவிந்த் கேஜரிவாலின் இல்லமான 6 ஃப்ளாக்ஸ்டாஃப் சாலையில் புனரமைப்பு பணிகள் ரூ.33.66 கோடிக்கு முடிக்கப்பட்டன. இது மதிப்பிடப்பட்ட செலவை விட 342 சதவீதம் அதிகமாகும் என்று தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜரிவால்
கோப்புப் படம்








