ஆந்திரத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
மாநிலத்தில் நிலவும் குறைந்த வெப்பமண்டல மேற்கு மற்றும் தென்மேற்கு காற்றின் காரணமாக இடி மற்றும் மின்னலுடன் கூடிய வெப்ப நிலை அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








