ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
படம்: டிவிட்டர்
படம்: டிவிட்டர்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் துருவ் வகை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானிகள் காயங்களுடன் உயிர் பிழைத்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com